திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் திருப்பூர் மாவட்ட நலச்சங்கம் மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம்,வேளாண்மை, சுற்றுச்சூழல், நீர் மேலாண்மை, சமூக நலன் பேரிடர் கால உதவி, உட்கட்டமைப்பு &பராமரிப்பு மற்றும் மலை கிராம வளர்ச்சி ஆகியவற்றின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் செயல்பட்டு வருகிறது.
தனி நபர்கள், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களின் பங்களிப்பை (Donation)வழங்க முன்வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் ஒரு சிறிய பங்களிப்பு ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும்
தலைவர்: மாவட்ட ஆட்சியர், திருப்பூர்.
செயலாளர்: திட்ட இயக்குநர் (DRDA)
For More details : 97861 12016 / 9786691081
Bank Details
Name of the A/C :
TIRUPPUR DISTRICT WELFARE SOCIETY
Account Number :
110290238607
IFSC Code :
CNRB0006231
Bank Name :
Canara Bank
Branch :
Tiruppur Collectorate Canara Bank, Tiruppur
வருமான வரிச் சட்டம்,1961 பிரிவு 80G ன் படி வரி விலக்குக்கு உட்பட்டது.